Career

Join Our Team

At TamilWorld Matrimony, we are looking for dedicated individuals to join our team. Please fill out the form below to submit your job application.

பணி: Customer Support Executive

எதிர்பார்க்கப்படும் தகுதிகள்:

  • 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
  • கணினி மற்றும் இணையதளம் (Internet) பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
  • WhatsApp மற்றும் Email பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
  • உறுப்பினர்களுடன் சுமுகமாகவும் திறமையாகவும் தொடர்பு கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும்.
  • பொறுப்புடன் மற்றும் நம்பிக்கையுடன் பணியாற்றக்கூடியவராக இருக்க வேண்டும்.
  • Matrimony / Customer Service துறையில் முன்அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.